உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் பொதுமக்களுக்காக படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம்...

கோவையில் பொதுமக்களுக்காக படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம்...

கோவை-அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலையில் பாதசாரிகள் சாலையை கடக்க முடியமால் தவிக்கிறார்கள். இதனால் விபத்துக்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க கோவை-அவினாசி சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி