உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கொர்...கொர்...ன்னு கேட்குது குறட்டை! தீர்வு இல்லையா விரட்ட | Snoring

கொர்...கொர்...ன்னு கேட்குது குறட்டை! தீர்வு இல்லையா விரட்ட | Snoring

தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சாதாரண விஷயம் என்றாலும் அது சில நேரங்களில் விபரீத முடிவுகளுக்கு வித்திடுகிறது. குறிப்பாக கணவன்- மனைவி இடையே பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. குறட்டைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உடல் பருமன் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறட்டைக்கு காரணம் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? அதை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி