/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் மண் அரிப்பை தடுக்கும் புதிய திட்டம்                                        
                                     மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் மண் அரிப்பை தடுக்கும் புதிய திட்டம்
மலைப்பிரதேசங்களில் நிலச் சரிவை தடுக்க கான்கிரீட் சுவர் அமைக்கலாம். ஆனால் அது வனவிலங்குகளுக்கும், இயற்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் மண் ஆணி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இயற்கையோடு ஒன்றிய திட்டமாகும். செலவும் குறைவு. இதனால் மண் சரிவு ஏற்படுவதை தடுக்க முடியும். இந்த திட்டம் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மண் ஆணி திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
 ஜூலை 29, 2025