டேமேஜ் ஆகுதுங்க இல்லைன்னு சொல்லல! எங்களுக்கு வேற வழி தெரியல
கோவையை அடுத்த சோமனுாரில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இந்த பாலம் குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது. பாலத்தில் உள்ள கம்பிகள் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பாலத்தின் அவலங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விவரிக்கிறது.
அக் 29, 2024