உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அணி வீரர்கள் பங்கேற்பு

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அணி வீரர்கள் பங்கேற்பு

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அணி வீரர்கள் பங்கேற்பு |Coimbatore | Southern unity Emphasizing cricket match கோவையில் கன்சல்டன்ட்ஸ் பிரிமியர் லீக் சி.பி.எல். கிரிக்கெட் போட்டி சரவணம்பட்டியில் நடைபெற்றது. பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் கல்வித்துறை நிபுணர்கள் சார்பாக நடைபெற்ற போட்டியில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்த 10 அணி வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகளை கோயம்புத்தூர் சிங்கம்ஸ் அணியினர் ஒருங்கிணைத்தனர். 4 நாட்கள் லீக் போட்டிகளாக நடைபெறுகிறது.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை