உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டுக்கடங்காத தெருநாய்கள்... கடிவாளம் போடுவது எப்போது?

கட்டுக்கடங்காத தெருநாய்கள்... கடிவாளம் போடுவது எப்போது?

கோவையில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு தெரு நாய்களுக்கு கருத்தடை நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தாலும், அவற்றின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம்? தற்போதைய நடவடிக்கைகள் போதுமானதா? தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதில் இருக்கும் சவால்கள் என்ன? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை