உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விழிப்புணர்வில் புது 'ரூட்': கூத்து கட்டி பாடம் நடத்திய இளைஞர்கள்

விழிப்புணர்வில் புது 'ரூட்': கூத்து கட்டி பாடம் நடத்திய இளைஞர்கள்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், குழந்தை தொழிலாளருக்கு எதிராகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் சேர்ந்து வீதி நாடகம் நடத்துகின்றனர். மேலும் மனித-விலங்கு மோதலை தடுப்பதற்காகவும் வீதி நாடகம் நடத்தப்படுகிறது. இத்தகைய வீதி நாடகங்கள் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு எவ்வாறு ஏற்படுத்தப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை