உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஏழைகளை தேடிச் சென்று உணவு வழங்கும் கல்லுாரி மாணவர்கள்

ஏழைகளை தேடிச் சென்று உணவு வழங்கும் கல்லுாரி மாணவர்கள்

கோவையில் ஒரு அறக்கட்டளையை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு தேடிச் சென்று உணவு வழங்கி வருகிறார்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் உணவு கொடுக்கும் அந்த அறக்கட்டளையினர் வாரம் முழுதும் உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர். அந்த உணவை மாணவர்களே சமைத்து வழங்கி வருகிறார்கள். ஏழை மக்களுக்கு கல்லுாரி மாணவர்கள் உணவு வழங்கி வருவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை