பொங்கல் ஸ்பெஷல் 'பன்னீர் கரும்பு' சுவாரஸ்யமான தகவல்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. சிறந்த கரும்பை பார்த்து வாங்க வேண்டும். கரும்பு தரத்தை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கரும்புக்கு 5 ரூபாய் வரை விலை அதிகம் கிடைத்தாலே போதும் என்று வியாபாரிகள் சொல்கிறார்கள். இதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 14, 2026