உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இவ்வளவு குட்டியா இருக்கு ஓ.. இதான் பறக்கும் அணிலா! Sugar Glider

இவ்வளவு குட்டியா இருக்கு ஓ.. இதான் பறக்கும் அணிலா! Sugar Glider

மரங்களில் பார்க்கும் அணிலை இனி நாம் வீடுகளிலும் வளர்க்கலாம். பல்வேறு வண்ணங்களில் உள்ள அணிலை குழந்தை போல வளர்க்க முடியும். 2 மாத குட்டியில் இருந்து இவற்றை வளர்க்கலாம். இதற்கு பெரிய இடம் தேவை இல்லை. சிறிய கூண்டு போதும். சுகர் கிளைடர் என்ற பறக்கும் அணிலை வளர்ப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ