/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நீச்சல் குளம் தண்ணீரில் வேண்டும் தரம்... தயாராகிறது புதிய தரநிலை
நீச்சல் குளம் தண்ணீரில் வேண்டும் தரம்... தயாராகிறது புதிய தரநிலை
நீச்சல் குளத்தை பயன்படுத்தும் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தர நிர்ணய வரைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் மற்றும் ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களில் தண்ணீர் தரம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல் நடந்தது. நீச்சல் குளத்தை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான பயனுள்ள பல்வேறு தகவல்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 08, 2025