பருத்தி விவசாயமே முதன்மை இந்தியா 'டெக்ஸ்டைல்' பெறும் வளமை...
இந்தியாவில் பருத்தி உற்பத்தி குறைந்து கொண்டே செல்கிறது. அதற்கு மாற்றாக செயற்கை நுால் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. இந்தியாவில் பருத்தி விவசாயத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் கொடுப்பதில்லை. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் பருத்தியை நாம் அருங்காட்சியத்தில் தான் பார்க்க வேண்டியிருக்கும். பருத்தி உற்பத்தி அதிகரித்தால் தான் உலக அளவில் இந்தியா மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியும். எனவே மத்திய, மாநில அரசுகள் பருத்தி விவசாயத்துக்கு ஊக்கம் அளித்து அதனை வளர்ச்சி அடைய செய்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 11, 2024