உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஏற்கனவே டாஸ்மாக் இருக்கு... இப்பொழுது லெவன் டு லெவன்... குடி இருக்கவே முடியல..

ஏற்கனவே டாஸ்மாக் இருக்கு... இப்பொழுது லெவன் டு லெவன்... குடி இருக்கவே முடியல..

கோவை மாவட்டம் அன்னுார் அருகே குன்னத்துார் அண்ணாமலை கார்டன் பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த நிலையில் அங்கு லெவன் டூ லெவன் மதுக்கடை புதிதாக அமைக்கப்பட உள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்படும் மதுக்கடையால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி