கொரில்லா வேடத்துக்குள்... குடும்ப சுமையை சுமக்கும் இளைஞர்கள்!
கோவில் திருவிழா, கட்சி நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் டெடி பாண்டா என்ற பெரிய பொம்மைக்குள் மனிதர்கள் உள்ளிருந்து செயல்படுத்துவது பிரபலமாகி வருகிறது. இதற்கு பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. டெடி பாண்டா என்ற பொம்மையை இயக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 17, 2026