உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திருமண தடைகளை நீக்கும் சின்ன குருவாயூர் கோவில்

திருமண தடைகளை நீக்கும் சின்ன குருவாயூர் கோவில்

கோவை - கேரள எல்லையில் சூலக்கல் என்ற இடத்தில் சின்ன குருவாயூர் என்ற வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. கேரளா ஸ்டைலில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் திருமண தடை, குழந்தை பேறு போன்ற வேண்டுதல்கள் உடனுக்குடன் நிறைவேறுவதாக நம்பிக்கை உள்ளது. சின்ன குருவாயூர் கோவிலின் அற்புதங்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை