உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருக்கல்யாணம்

ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருக்கல்யாணம்

நவராத்திரி விழாவையொட்டி உடுமலை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலை பூஜை சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. ராமலிங்கேஸ்வரர் அம்மன் திருமணக் கோலத்தில் அருள் பாலித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை