உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தொழில் முன்னேற்றத்திற்கு பிற மொழிகளும் அவசியம்...

தொழில் முன்னேற்றத்திற்கு பிற மொழிகளும் அவசியம்...

கோவை பல்வேறு தொழில்களுக்கு பெயர் பெற்றது. கோவையில் உள்ள தொழில் அதிபர்கள் தங்கள் தொழில் தொடர்பாக வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். அப்போது அந்த மாநில மொழியான ஹிந்தி தெரியாவிட்டால் பிசினஸ் சரியான முறையில் செய்ய முடியாது. அப்படி தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மற்ற மொழிகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை