உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் விரும்பும் பாடத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை!

மக்கள் விரும்பும் பாடத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை!

தமிழகத்தில் இரு மொழி வேண்டுமா அல்லது மூன்று மொழி வேண்டுமா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் படித்த அனைவருக்குமே இங்கேயே வேலை கொடுப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. மூன்றாவது மொழி படித்திருந்தால் அதன் வாயிலாக வெளிமாநிலங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் மூன்றாவது மொழியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை