திருநங்கை அழகிப் போட்டிக்கு நிறம் தேவையில்லை
மாடலிங் மற்றும் அழகி போட்டியில் தற்போது திருநங்கைகளும் அடியெடுத்து வைத்துள்ளனர். இதற்கு அழகும், நிறமும் அவசியம் இல்லை. அறிவும், நம் அழகை வெளிப்படுத்தும் திறனும் தான் முக்கியம். மாடலிங், அழகி போட்டியில் திருநங்கைகள் கஷ்டப்பட்டுத் தான் முன்னேற வேண்டியுள்ளது. இந்த துறைகளில் சாதிக்கும் திருநங்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 01, 2024