உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியினர் வழிகாட்டுதலில் வனப்பகுதியில் டிரக்கிங்

பழங்குடியினர் வழிகாட்டுதலில் வனப்பகுதியில் டிரக்கிங்

தமிழகத்தில் உள்ள இயற்கை சூழலை சுற்றிப்பார்ப்பதற்காக டிரெக்கிங் தமிழ்நாடு என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் ஐந்து இடங்கள் டிரெக்கிங் செல்வதற்கு ஏற்ற இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் பழங்குடி மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிரெக்கிங் செல்பவர்களுக்கு அவர்கள் தான் உதவி செய்கிறார்கள். இதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை