உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் இல்ல... மின்சாரம் இல்ல... தவிக்கும் மலைவாழ் மக்கள்

பஸ் இல்ல... மின்சாரம் இல்ல... தவிக்கும் மலைவாழ் மக்கள்

கோவை மாவட்டம் ஆனைகட்டி யை அடுத்த தூமனூர் என்ற கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. மருத்துவ வசதிகள் சுத்தமாக இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகள் ஜீப் பில், வன விலங்குகளின் மிரட்டலுக்கு இடையில் சென்று வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் கிராம மக்களின் கஷ்டங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை