உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ப்ரீ' கிரவுண்டுக்கு நோ என்ட்ரி ... கோவையில் பரவும் புது டர்ப் வியாதி

ப்ரீ' கிரவுண்டுக்கு நோ என்ட்ரி ... கோவையில் பரவும் புது டர்ப் வியாதி

ஒரு காலத்தில் காசில்லாமல், கவலையில்லாமல் விளையாடிய விளையாட்டு, இன்று மணிக்கு ரூ. 1000 வரை கொடுக்க வேண்டிய ஆடம்பர கலாசாரமாக மாறியுள்ளது. வ.உ.சி மற்றும் கொடிசியா போன்ற பாரம்பரிய பொது மைதானங்கள் அனைத்தும் பொருட்காட்சிகளுக்கும், வணிகக் கூட்டங்களுக்கும் ரெட் கார்ப்பெட் விரித்து ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதனால் விளையாட இடமின்றி தவிக்கும் இளைஞர்களை குறிவைத்து, கோவையில் டர்ப் கலாச்சாரம் அசுர வேகத்தில் பரவி வருகிறது.விளையாட்டிலும் புகுந்துவிட்ட இந்த கார்ப்பரேட் கலாசாரம் குறித்தும், மைதானங்களை இழந்து தவிக்கும் கோவை இளைஞர்களின் தற்போதைய நிலை குறித்தும் இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !