உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பறவைகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் உக்கடம் மீன் மார்க்கெட்

பறவைகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் உக்கடம் மீன் மார்க்கெட்

கோவை உக்கடம் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் நிறைந்த பகுதியில் கொக்கு போன்ற பறவைகள் இரை தேடுகின்றன. ஆனால் பறவைகள் பிளாஸ்டிக் பையில் உள்ள உணவுகளை தின்னும் போது அவை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பறவைகளின் உயிருக்கே கேடு விளைவிக்கின்றன. பறவைகளுக்கு பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ