உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தனித்தனி முனையங்கள்... தடையற்ற மேம்பாலப் பயணம் - உக்கடத்தின் புதிய அவதாரம்!

தனித்தனி முனையங்கள்... தடையற்ற மேம்பாலப் பயணம் - உக்கடத்தின் புதிய அவதாரம்!

கோவை உக்கடத்தில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. இங்கு பஸ்கள் புறப்படும் நேரத்தை காட்டும் டிஜிட்டல் போர்டு, தங்குமிடம், குடிநீர் வசதி, பாதுகாப்பு வைப்பு அறை, பயணிகளுக்கு கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய பஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மார் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !