/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அரை மணி நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு... 30,000 வாழைகள் நாசம்
அரை மணி நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு... 30,000 வாழைகள் நாசம்
கோவையில் வெயில் உக்கிரம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையின் பல பகுதிகளில் பலத்த மழையுடன் காற்றும் வீசியதால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. வாழை சாகுபடி பாதித்ததால் விவசாயிகள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இயற்கை சீற்றத்தினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 19, 2025