எந்த கோர்சுக்கு என்ன மவுசு! 'தினமலர்' வழிகாட்டியில் விளக்கம்
ப்ளஸ் 2 முடித்த பின், தங்கள் பிள்ளைகளை என்ன படிக்க வைப்பது, எங்கே படிக்க வைப்பது என்பதுதான், பெற்றோரின் குழப்பமாக உள்ளது. கல்வியாளர்களின் துணையுடன், இவர்களுக்கு துல்லியமாக வழிகாட்டுகிறது, தினமலர் நாளிதழ். இதற்காக தினமலர் நாளிதழ், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, கோவை கொடிசியாவில் துவங்கியது. இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.
மார் 26, 2025