உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இதுவும் சாலை தான்... அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட போக முடியாது...

இதுவும் சாலை தான்... அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட போக முடியாது...

கோவை மாவட்டம் வால்பாறை சிறந்த சுற்றுலாத் தலமாகும். இந்த இடத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வால்பாறையில் இருந்து ஹை பாரஸ்ட் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தருமாறு சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துவதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 04, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சிட்டுக்குருவி
அக் 04, 2025 23:49

இதுபோன்ற திராவிடங்களின் அவலங்களை எல்லாம் படம் போட்டு மக்களுக்கு காட்டுங்கள் .தமிழ்நாட்டில் ஒரு அரசு என்று ஒன்று நடைபெறுகின்றதா ?மக்களின் வரிபணமெல்லாம் எங்கேதான் போகின்றது ?மக்களுக்கு தேவையான சேவையில் சாலைவசதி மிகவும் முக்கியமான ஒன்று .அதைக்கூட சரிவர செய்யமுடியாத கையாலாகாத அரசை மக்கள் இனிமேலும் தேர்ந்தெடுக்கவேண்டுமா ? இதுபோன்ற சாலைகள்தான் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் .


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி