/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வறண்ட பூமியில் பசுமை புரட்சி… 12 குறுங்காடுகள் உருவாக்கிய ஊராட்சி
வறண்ட பூமியில் பசுமை புரட்சி… 12 குறுங்காடுகள் உருவாக்கிய ஊராட்சி
கோவையை எடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிக்கு தரச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. கோடங்கிபாளையம் ஊராட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 21, 2026