உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இருந்த இடம் தெரியவில்லை | புதைக்கப்பட்ட வெடிகாரன்குட்டை

இருந்த இடம் தெரியவில்லை | புதைக்கப்பட்ட வெடிகாரன்குட்டை

கோவை பேரூர் செட்டிப்பாளையம் அருகே வெடிகாரன் குட்டை உள்ளது. இந்த குட்டை துார் வாராததால் சுருங்கி விட்டது. மேலும் இந்த குட்டைக்கு நீர் வரத்து பாதையும் மறைந்து விட்டது. குட்டை இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு விளையாட்டு மைதானமாகி விட்டது. காணாமல் போன வெடிகாரன் குட்டையை மீட்டு தர வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை