உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நாங்க இங்கிருந்து போயிடறோம்... எங்களால இங்க வாழ முடியல...

நாங்க இங்கிருந்து போயிடறோம்... எங்களால இங்க வாழ முடியல...

கோவை, வெள்ளலுாரில், குடிசை மாற்று வாரியம் வாயிலாக, 156 கோடி ரூபாய் மதிப்பில், 2,816 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சிககு சொந்தமான 20 ஏக்கரில் இந்த குடியிருப்புகள், பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டது. ஆனால் அந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டில் உள்ளனவா என்பது கேள்விக்குறியே. இங்கு உள்ள சமுதாயக் கூடம், சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது. சமூக விரோதிகளால், இங்கு வாழும் மக்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதற்கெல்லாம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை