உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கல்விக் கடன் வேண்டுமா? வித்யா லட்சுமி போர்டல் பாருங்க

கல்விக் கடன் வேண்டுமா? வித்யா லட்சுமி போர்டல் பாருங்க

மாணவர்கள் இப்போது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேருவதற்கு வங்கிகள் கல்வி கடன் கொடுக்கின்றன. இதற்காக வங்கிகளை நேரடியாக அணுகலாம். அல்லது இதற்கான தனி இணையத்தில் விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் வங்கிகளே உங்களை அழைத்து கல்விக்கடன் கொடுப்பது தொடர்பாக விசாரிப்பார்கள். வங்கிகளில் கல்வி கடன் பெறுவது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை