உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையத்துக்கு வருது நல்ல தண்ணீர்

மேட்டுப்பாளையத்துக்கு வருது நல்ல தண்ணீர்

பவானி ஆற்றிலிருந்து மேட்டுப்பாளையம் நகராட்சி உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த தண்ணீர் அசுத்தமாக உள்ளது என்று கூறப்பட்டதால் தற்போது விளாமரத்துார் என்ற இடத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விளாமரத்துாரில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை