உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வேகமாக பரவும் டெங்கு | கோவை மக்களே உஷார் | Dengue

வேகமாக பரவும் டெங்கு | கோவை மக்களே உஷார் | Dengue

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமான கொசு மனிதர்களை கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. உடலில் ரத்த தட்டணுக்கள் குறைந்தால் ஆபத்தாக முடியும். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன? இதை தடுப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி