உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பெஞ்சல் புயல் கோவையை தாக்காதது ஏன்? Fengal Cyclone | Coimbatore

பெஞ்சல் புயல் கோவையை தாக்காதது ஏன்? Fengal Cyclone | Coimbatore

சமீபத்தில் பெஞ்சல் புயல் தமிழகத்தில் சில மாவட்டங்களை தாக்கியது. அது மெதுவாக நகர்ந்ததால் பாதிப்புகள் அதிகம் இருந்தது. அந்த புயல் கடல் பரப்பில் இருந்து நிலப்பரப்பை அடைந்து கோவையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தன் திசையை மாற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் சென்று விட்டது. கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழையினால் நிலசரிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை