உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் நெசவு பழகும் பெண்கள்! ஐ.டி.,முதல் இல்லத்தரசிகள் வரை...

கோவையில் நெசவு பழகும் பெண்கள்! ஐ.டி.,முதல் இல்லத்தரசிகள் வரை...

பெண்கள் தற்போது கைத்தறி ஆடைகளை அணிவதில் ஆர்வமாக உள்ளனர். ஆடைகளை அணிவது மட்டுமல்லாமல் அவற்றை தயாரிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக ஐ.டி.யில் பணியாற்றும் இளம் பெண்களுக்கும் கைத்தறியில் சேலை நெய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இல்லத்தரசிகள் முதல் ஐ.டி. துறையில் பணியாற்றும் பெண்கள் வரை நெசவு எப்படி பழகுகிறார்கள் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி