உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கொடூரத்தின் உச்சம்! யானை போகிற பாதையில் மருத்துவக் கழிவுகள்

கொடூரத்தின் உச்சம்! யானை போகிற பாதையில் மருத்துவக் கழிவுகள்

கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ