/ மாவட்ட செய்திகள்
/ கடலூர்
/ பண்ருட்டி, சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் ரெய்டு Former MLA's house V & AC raid
பண்ருட்டி, சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் ரெய்டு Former MLA's house V & AC raid
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா. இவரது கணவர் பன்னீர் செல்வம் கடந்த அதிமுக ஆட்சியில் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தார். வளர்ச்சி மேம்பாட்டு பணிகளுக்கு டெண்டர் விடுவதில் 20 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக பன்னீர் செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உட்பட 6 பேர் மீது 2016 ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பிப் 28, 2024