விவசாயிகள் வேதனை rainwater in paddy godown paddy bags damage
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தொடர் கன மழை பெய்து வருகிறது. மழை நீர் pdc நெல் குடோனில் புகுந்து தெப்பம் போல் தேங்கியது. இதனால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நினைந்து நாசமாயின. மூட்டைகளில் இருந்து நெல் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். நெல் கொள்முதல் தாமதமானதால் மழையில் நனைந்து வீணானதாக விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.
ஆக 07, 2024