உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / 25 ஆண்டுகளுக்கு பின் ஞானபிரகாசம் தெப்பத்தில் உற்சவம் natarajar temple theppa utsav chidambaram

25 ஆண்டுகளுக்கு பின் ஞானபிரகாசம் தெப்பத்தில் உற்சவம் natarajar temple theppa utsav chidambaram

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் கடந்த ஜனவரி 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நடராஜர் அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது 12ம் நாள் விழாவான நேற்று சுவாமிக்கு ஞானபிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை