உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / திமுக ஆட்சியில் 3,250 விவசாயிகள் தற்கொலை | Anbumani PMK DMK NDA Protest

திமுக ஆட்சியில் 3,250 விவசாயிகள் தற்கொலை | Anbumani PMK DMK NDA Protest

திமுக ஆட்சியில் 3,250 விவசாயிகள் தற்கொலை Anbumani PMK DMK NDA Protest கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே அதிமுக தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி