கடலூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு Dengue death reach zero level
கடலூர் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்தி வெளியானது. இதனை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடலூர் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சலில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து அவர்கள் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
நவ 06, 2024