உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு | IT raid at Cuddalore mayor's house

வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு | IT raid at Cuddalore mayor's house

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வீட்டில் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் ஆறுக்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் வைத்து பணம் பட்டுவாடா செய்வதாக புகார் சென்ற நிலையில் இந்த திடீர் சோதனை நடத்துவதாக வருமான வரி வட்டார தகவல் தெரிவிக்கிறது.

ஏப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ