உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டார்| Premalatha Vijaykanth| DMDK | Breakfast scheme

மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டார்| Premalatha Vijaykanth| DMDK | Breakfast scheme

மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டார்| Premalatha Vijaykanth| DMDK | Breakfast scheme| Cuddalore கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் அவரது தொகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தென்கோட்டை வீதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் தரம் குறித்து ஆய்வு நடத்தினார். மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டார். காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். கல்வி மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஜூன் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை