/ மாவட்ட செய்திகள்
/ தர்மபுரி
/ கல்யாணராமர் சீதையை மணக்கோலத்தில் தரிசித்தால் தோஷ நிவர்த்தி Dharmapuri Kalyana Ramar Sita Devi
கல்யாணராமர் சீதையை மணக்கோலத்தில் தரிசித்தால் தோஷ நிவர்த்தி Dharmapuri Kalyana Ramar Sita Devi
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தென்கரைகோட்டை ஸ்ரீ கல்யாண ராமர் கோயிலில் திருக்கல்யாணம், தேரோட்டம் விழா கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பண்டிதர்கள் முன்னிலையில் ஸ்ரீ கல்யாணராமர் சீதைக்கு திருமணம் நடைபெற்றது. கல்யாண கோலத்தில் காட்சி அளிக்கும் கல்யாண ராமர் சீதையை தரிசித்தால் திருமண தடை நீங்கி திருமணம் ஆகாத பெண்கள் ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வழிபட்டால் குழந்தை பாக்கியம் மற்றும்
ஜூன் 11, 2024