/ மாவட்ட செய்திகள்
/ தர்மபுரி
/ தர்மபுரியில் மத்திய அரசை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் | VCK | Dharmapuri
தர்மபுரியில் மத்திய அரசை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் | VCK | Dharmapuri
தர்மபுரியில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை நிலைய செயலாளர் தமிழ்செல்வன், மேலிட பொறுப்பாளர் நற்குமரன் ஆகியோர் பேசினர். 2024 தேர்தலில் ஓட்டு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்; தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; தமிழகத்துக்கு மத்திய அரசு 21 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோஷம் போட்டனர். மாவட்ட செயலாளர்கள் சாக்கன் சர்மா, பாண்டியன், கருப்பண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜன 04, 2024