/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ கிணற்றில் பூக்கள் மீது மண் கலயத்தில் விளக்கேற்றி வழிபாடு Adoration to Nila Goddess
கிணற்றில் பூக்கள் மீது மண் கலயத்தில் விளக்கேற்றி வழிபாடு Adoration to Nila Goddess
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோட்டூரில் தைப்பூசத்தையொட்டி மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக தேர்வும் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜன 26, 2024