உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / இஸ்ரோ விஞ்ஞானி பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை Dindigul

இஸ்ரோ விஞ்ஞானி பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை Dindigul

திண்டுக்கல் மாவட்டம் ஜிடிஎன் கல்லூரியில் 54 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ரத்தினம் தலைமை வகித்தார். இஸ்ரோ முன்னாள் இயக்குனரும் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை