சிறப்பு பிரார்த்தனை Sebastian church temple festival begins
திண்டுக்கல் முத்தழகு பட்டியில் பழமையான புனித செபஸ்யார் ஆலயம் உள்ளது. ஆண்டு தோறும் ஆலய விழா ஆடி மாதத்தில் துவங்கும். இந்த ஆண்டு விழா ஆகஸ்ட் 4ம் தேதி துவங்கி 7 ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி ஆலய வளாகத்தில் செபஸ்தியார் உருவம் பொறித்த கொடி ஊர்வலம் நடந்தது.
ஆக 04, 2024