/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ தீ விபத்தில் நண்பர்களுக்கு நேர்ந்த சோகம் Kodaikanal Drunk friends
தீ விபத்தில் நண்பர்களுக்கு நேர்ந்த சோகம் Kodaikanal Drunk friends
திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த ஆனந்த பாபு, ஜெயகண்ணன், சிவசங்கர் மற்றும் சிவராஜ் ஆகியோர் கொடைக்கானலுக்கு டூர் வந்தனர். நாயுடுபுரம் சின்னபள்ளம் பகுதியில் தனியார் விடுதியில் 2 அறைகள் எடுத்து தங்கினர். நேற்றிரவு நண்பர்கள் மது அருந்தினர். பார்பி Q சிக்கன் செய்து உண்டனர். ஆனந்த பாபு, ஜெயகண்ணன் இருவரும் ஒரு அறையிலும், சிவசங்கர் அவரது சகோதரர் சிவராஜ் இருவரும் வேறு ஒரு அறையிலும் உறங்கினர்.
ஆக 10, 2024