உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / அமைச்சர் அடிக்கடி வருகை தர மக்கள் விருப்பம் worst roads renuvated due to ministers visit

அமைச்சர் அடிக்கடி வருகை தர மக்கள் விருப்பம் worst roads renuvated due to ministers visit

கொடைக்கானலில் பெரும்பாலான சாலைகள் பராமரிப்பு இன்றி குண்டும், குழியுமாக பழுதடைந்து விட்டன. நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இதற்கிடையே மாவட்ட வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து திண்டுக்கல்லில் அமைச்சர்கள் பெரியசாமி, வேலு, சக்கரபாணி ஆய்வு நடத்தினர். கொடைக்கானல் மலைச்சாலை்கள் மற்றும் மாற்றுப் பாதை வசதிகள் குறித்து இன்றும் நாளையும் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை